கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? | RAIN | SCHOOL LEAVE TODAY

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? | RAIN | SCHOOL LEAVE TODAY

கனமழை காரணமாக இன்று ( 12.12.2024 ) ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறையானாது விடப்பட்டுள்ளது. குறிப்பாக

  • சென்னை
  • மயிலாடுதுறை
  • விழுப்புரம்
  • தஞ்சாவூர்
  • புதுக்கோட்டை
  • கடலூர்
  • திண்டுக்கல்
  • ராமநாதபுரம்
  • திருவாருர்
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • அரியலூர்
  • ராணிப்பேட்டை
  • திருவள்ளுர் ( பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு )
  • கரூர்
  • தூத்துக்குடி
  • திருப்பத்தூர்
  • வேலூர்
  • நெல்லை
  • திருவண்ணாமலை ( SCHOOL & COLLAGE )
  • புதுச்சேரி

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *