Posted inAndroid Games
6 வயது குழந்தைகள் கூட கட்டிடம் கட்ட ஆசை பட வைக்கும் தொழில் நுட்ப விளையாட்டு… | Tricks Tamizha
இப்பொழுதெல்லாம் குழந்தை பிறந்து பேசக்கற்றுக்கொள்வதற்கு முன்பே மொபைலில் விளையாட கற்றுக்கொள்கிறது. பெரியவர்களை விட அதிக நேரம் சிறு வயது பிள்ளைகள் தான் மொபைல் விரும்பிகளாக மாறிவிட்டனர். அதில் வரும் புது புது தொழில் நுட்பத்துடன் கூடிய விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த…