Posted inTechnology
புது ATM Card-ஐ Activate செய்வது எப்படி? அனைத்து வங்கிப் பயனாளர்களுக்குமான ஒரு தொகுப்பு…| Tricks Tamizha
ATM (Automated Teller Machine) "தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம்" என்னும் இதனை முதன்முதலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் கண்டறிந்தார். இந்த இயந்திரத்தின் மூலம் வங்கிகளின் செயல்பாடுகள் முடிவடைந்த நேரத்திற்கு பிறகும் கூட பண பரிவர்த்தனை செய்துகொள்ள…