6 வயது குழந்தைகள் கூட கட்டிடம் கட்ட ஆசை பட வைக்கும் தொழில் நுட்ப விளையாட்டு… | Tricks Tamizha

6 வயது குழந்தைகள் கூட கட்டிடம் கட்ட ஆசை பட வைக்கும் தொழில் நுட்ப விளையாட்டு… | Tricks Tamizha

இப்பொழுதெல்லாம் குழந்தை பிறந்து பேசக்கற்றுக்கொள்வதற்கு முன்பே மொபைலில் விளையாட கற்றுக்கொள்கிறது.

பெரியவர்களை விட அதிக நேரம் சிறு வயது பிள்ளைகள் தான் மொபைல் விரும்பிகளாக மாறிவிட்டனர்.

அதில் வரும் புது புது தொழில் நுட்பத்துடன் கூடிய விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

  • அந்த வகையில் 6 வயது குழந்தைகள் முதல் மிக எளிமையாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட செயலியாக MINE CRAFT  பயன்பாட்டில் உள்ளது.
  • MINE CRAFT  என்பது ஒரு திறந்த நிலை விளையாட்டு ஆகும்.
  • இதில் குழந்தைகள் என்ன சாகசத்தை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்களே  தீர்மானிக்கிறார்கள்.
  • இதில் உள்ள  3D தொழில் நுட்பங்கள் குழந்தைகளின் படைப்புத்திறனையும் கட்டிடம் கட்டும் திறனையும் வெளிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த வகை விளையாட்டை Android Mobile-லில் மட்டும் அல்லாமல் Computer, Android tv போன்றவைகளை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இந்த செயலியில்  இரண்டு வகையான முறைகள் உள்ளன. அதில் ஒன்று Survival Mode மற்றொன்று EXPLORE  Mode. இந்த இரண்டிலும் நமது கற்பனையை பயன்படுத்தி ஒரு புதிய நகரத்தையும்  உருவாக்கி அதில் நமக்கு பிடித்தவாறு கட்டிடங்க் முதல் பிரமாண்டமான அரன்மனை வரை கட்டிக்கொள்ளவும் அந்த கட்டிடத்திற்குள் இருக்கும் பொருட்களை உருவாக்குவதற்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதில் உள்ள AI தொழில்நுட்பம் பறக்கும் பறவைகளை போலவும் நடமாடும் எலும்பு கூடுகளை போலவும் சிறுவர்களின் கற்பனைகளை வெளிக்கொனறும்  வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இவ்விளையாட்டின் தனித்துவத்தை புறிந்துகொண்டு VIRTUAL REALITY  அதாவது மெய்நிகர் உண்மை எனும் தளத்தை பற்றியும் அறிந்துகொள்ள செய்கிறது
  • இதில் உயிர் வாழும் பயன்முறையை அனுபவிக்கச் செய்கிறது.
  • இதுவே இவ்விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.
  • மேலும் இந்த செயலியில் உள்ள பல்வேறு கருவிகள் இந்த விளையாட்டை மிகவும் எளிமையாக கையாள உதவுகின்றது.
  • சிறுவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் விளையாடும் இத்தகைய அதி நவீன தொழில் நுட்ப விளையாட்டை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள்  பயன்படுத்தி வருவதுடன் இதற்கு 4.2 என்ற நட்சத்திர குறியீடும் வழங்கியுள்ளனர்.
  • மேலும் இந்த விளையாட்டினை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

மொபைலில் மென்பொருளை பதிவிறக்கம் செய்வது எப்படி ?

  • Play Store -யை Open செய்து Minecraft Game -யை Download செய்து கொள்ளுங்கள்.

தகவல்கள்

  1. Version                                        1.21.51.01
  2. Updated on                                Dec 9,2024
  3. Downloads                                100,000,000+ Downloads
  4. Update size                                52.11 kb
  5. Required OS                             Android 8.0 and up
  6. Offered by                                  Mojang
  7. Released on                                Nov 1, 2018

மேலும் தகவலுக்கு

http://www.minecraft.net/

உதவிக்கு

http://www.minecraft.net/help

பிழைகளுக்கு

http://bugs.mojang.com 

மேலும் இந்த செயலியின் இலவச சோதனை விளையாட்டை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு கட்டணமும் தேவையில்லை.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *