Posted inNews
G-Pay யில் தெரியாமல் வேறு எண்ணிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? அந்த பணத்தை திரும்ப பெற என்ன வழி? வாங்க நாங்க சொல்றோம்…| Tricks Tamizha
தற்போதைய நவீன சூழலில் பணப்பரிமாற்றம் முதல் பண்டப் பரிமாற்றம் வரை அனைத்தும் இணையதளத்தை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. அவ்வாறு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் UPI செயலிகளாக PhonePe, Google Pay, Paytm, Navi, CRED, Amazon Pay, Whatsapp Pay, BHIM,…