Posted inTechnology
2nd Hand Mobile வாங்கப் போறீங்களா?அப்போ ஏமாறாமலிருக்க இத தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க…| Tricks Tamizha
தற்பொழுது சந்தையில் நாளுக்கு நாள் பலவிதமான Model களில் Mobile Phone கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதிலும் ரூ.1000 முதல் ரூ. 100000 க்கும் மேல் விற்கப்படுகின்றன. பல சிறப்பம்சங்களும், புது Technology களும் நிறைந்தாக மக்களின் அத்தியாவசியமும், ஆடம்பரமும் கலந்ததாக…