AADHAAR PHOTO UPDATE ONLINE – TRICKS TAMIZHA
- இந்தியாவை பொறுத்தவரை ஆதார் திட்டமானது செப்.29,2010 லில் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆதாரை பயன்படுயத்தி வருகின்ரனர். ஆதார் அட்டையை ஒரு அடையாளச் சான்றாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு இருக்கையில் பயோமெட்ர்ரிக் , புகைப்படம் , இ-மைல் , முகவரி , மொபைல் எண் – என பல்வேறு விவரங்கள் உள்ளன.
- மத்திய மாநில அரசாங்க திட்டங்களை பெறுவதற்கு உட்பட பல்வேறு சேவைகளை பெற AADHAAR CARD-யை பயன்படுத்திக் கொள்ளலாம்.
AADHAAR CARD UPDATE:-
- AADHAAR CARD விவரங்களை உறுதிபடுத்த ஆண்டுதோறும் புதுப்பிக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புகைப்படம் ( PHOTO ) 15 வருடங்களை கடந்தும் மாற்றாமல் இருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
- பெயர் , முகவரி , பாலினம் , E-MAIL போன்றவற்றை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள முடியும்.
- ஆனால் கைரேகை , கண் , புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை மாற்ற அருகில் உள்ள இ-ஆதார் மையத்திற்கு சென்று அங்கு சிறிய தொகையை செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.
- AADHAAR UPDATE செய்வதற்க்கான FORM ( படிவம் ) DOWNLOAD செய்ய uidai.gov.in என்கிற ஆதார் ஆணையத்தின் OFFICIAL வலைதளத்தினை பயன்படுத்தலாம் ( அல்லது ) ஆதார் சேவை மையத்திலும் பெறலாம்.
- பிறகு படிவத்தினை பூர்த்தி செய்து ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வெண்டும்.
- ஒரு சில நாட்களில் UPDATE ஆகிவிடும் .அதன் பின்னர் ஒர்சினல் கார்டு வரும்.
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தை பாருங்கள் :- TRICKS TAMIZHA
Pingback: சூப்பர்- PAN Card அ நீங்களே விண்ணப்பிக்க போறீங்களா? அப்போ இனி புதுசு கண்ணா புதுசு PAN 2.O...| TricksTamizha - Tricks Tamizha