How To Connect Wipro Smart Led Light To Mobile | Wipro Smart Led Light | Tricks Tamizha

How To Connect Wipro Smart Led Light To Mobile | Wipro Smart Led Light | Tricks Tamizha

WIPRO SMART LED LIGHT TO CONNECT MOBILE

வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் Wipro Smart LED Light-டை நமது SMART PHONE-வுடன் CONNET செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.

முதலில் Wipro Smart LED Light -டை Home Network-வுடன் இணைக்க வேண்டும்.

 1) DOWNLOAD THE WIPRO SMART APP :-

  • ஆன்ட்ராயிடு மொபைல் பயன்படுத்துபவர்கள் ( Android User’s Google Play Store ) -லையும் iPhone பயன்படுத்துபவர்கள் ( iOS User’s Apple App Store ) -லையும் Wipro Next Or Wipro Smart என்று Search செய்து App-பினை Download செய்து கொள்ளுங்கள்.

 2) CREATE AN ACCOUNT OR LOG IN :-

  • Download செய்த App-பினை Open செய்து புதியதாக Account ஒன்றை தொடங்குங்கள்.

 3) RESET WIPRO SMART LED LIGHT :-

  • முதலில் Wipro Smart Led Light-டை Power On செய்யுங்கள். பிறகு Off செய்யுங்கள் ( With Continue More Then 5 Times )
  • இப்பொது Light ஆனது Blink ஆக மாறிவிடும். ( Light Ready To Pairing Mode ).

 4) ADD DEVICE ON THE APP :-

  • Wipro Smart App-யை Open செய்து அதில் ” + ” Icon ( Add Device ) -ஐ Click செய்து நீங்கள் வைத்திருக்கும் Light-டினை Select செய்து Add செய்து கொள்ளுங்கள்.

 5) CONNECT THE LIGHT TO WI-FI ( 2.4GHz) NETWORK :-

  • Smart Phone-னுடன் Connect செய்யும் போது உங்கள் மொபைலின் Wi-Fi ஆனது On-லும் Newtwork Type ஆனது 2.4 GHz-லும் Connect செய்ய வெண்டும்.

 6) COMPLETE THE SETUP :-

  • Connet ஆனதும் Mobile முலமாக Wipro Led Light-டை Control செய்ய முடியும். App-முலமாக Light-டின் Colour’s-யை மாற்றிக்கொள்ளலாம்.
  • உங்களிடம் Alexa ( Or ) Google Assistants இருந்தால் அதன் முலமாகவும் Control செய்ய முடியும்.

WIPRO SMART LED LIGHT-டை வாங்க விரும்பினால் CLICK HERE TO DOWNLOAD 

மேலும் விவரங்களுக்கு கிழே Comment செய்யுங்கள்.

!!! நன்றி மிண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!!!

 

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *