இந்தப் பதிவின் மூலம் Bus Simulator Indonesia விளையாட்டினுள் Map Mod ஐப் பதிவிறக்கம் செய்வதைப் பற்றியும், அதனை எவ்வாறு இவ்விளையாட்டிற்குள் இணைப்பது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
Map Mod ஐ பதிவிறக்கம் செய்ய உதவும் வழிகள்:-
Map Mod களை இவ்விளையாட்டுத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய மூன்றிற்கு மேற்பட்ட வழிகளைப் பயன்படுத்தலாம். அவை,
- You Tube Channel (E.g: Dinesh Gaming)
- Play Store Apps (E.g: Map Mod BUUSID)
- Google Search (E.g: ” How to Download Map Mod”)
- Gaming Website (E.g: dineshgamingtamil)
இவ்வாறு மேலே குறிப்பிட்ட பயன்பாடுகளின் வழியே Map Mod ஐப் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.
BUSSID விளையாட்டில் Map Mod ஐ இணைக்கும் வழிகள்:-
மேற்கண்ட முறைகளில் Download செய்த பின் Map Mod களை பின்வரும் இரண்டு வழிகளில் இணைத்துக் கொள்ளலாம்.
- Download செய்த Mod Files ஐ Copy செய்து அதனை Mobile ல் உள்ள Document folder க்குள் BUSSID—> Mod போன்ற வழிகளைப் பயன்படுத்தி உள்நுழைந்து Paste செய்து கொள்ளவும்.
- அல்லது நேரடியாக இவ்விளையாட்டிற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தின் இடது புறம் இருக்கும் Mod என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் Map என்பதைத் தேர்வு செய்து அதற்கு கீழுள்ள Import எனபதைத் தொடர்ந்து Device Gallery ஐ Click செய்ய வேண்டும்.
- அதற்குள் பதிவிறக்கம் செய்த Map Mod Files ஐ தேர்வு செய்து விளையாட்டிற்குள் இணைத்தும் கொள்ளவும்.
இணைத்த Map Mod ஐ விளையாட்டில் Open செய்து பார்க்க:-
இவ்வாறு இணைத்த பிறகு அந்த விளையாட்டிற்குள் இருக்கும் Mod என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் Map எனபதை தேர்வு செய்ய வேண்டும். பின் Play எனபதை Click செய்தவுடன் Download செய்யப்பட்டிருந்த Map ஆனது இவ்விளையாட்டுடன் இணைக்கப்பட்டு விடும்.
இவ்வாறு மேற்கூறிய வழிமுறைகளைப் பயன்படுத்தி விருப்பமான Map Mod னை இணைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு:-
பதிவிறக்கம் செய்யும் கோப்பானது (File) ஆனது Zip Format ல் இருந்தால் அதனை சரிசெய்ய Play Store ல் உள்ள “Z Archiver” App ஐப் பதிவிறக்கம் செய்து அதனைப் பயன்படுத்தி Extract செய்து கொள்ளலாம்.
MAP MOD PASSWORD :- TN ROAD MAP
DINESHGAMING
hi bro