JIO INTERNET SPEED INCREASE TIPS – TRICKS TAMIZHA
உங்க மொபைலில் Jio Sim Use பன்றீங்களா ? அப்படினா இந்த Tricks-கை Try பன்னுங்க Speed சும்மா பிச்சிக்கும்.
1) Check Your Network Coverage :-
- முதலில் உங்கள் ஏரியாவில் Signal Strength எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ( Check Your Area Signal Strength And Coverage. Poor Signal Strength Slow Down Your Internet Speed. So You Have Check Jio’s Coverage Map )
2)Switch Between 5G And 4G :-
- Signal Strength மாறும்போது 5ஜி Or 4ஜி-க்கு மாறும் படி மொபைலில் Setting-யை மாற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுது தான் Network Change ஆனாலும் Speed ஆனாது குறையது.
3) Enable 4G LTE Or 5G Only :-
- You Have Set Network Type 4G LTE Or 5G Only In Your Mobile ( 4ஜி அல்லது 5ஜி மட்டும் வரும்படியாக மொபைலில் செட்டிங்ஸ்சை வைத்துக்கொள்ளுங்கள் )
4) Update Your Phone Software & Apps :-
- மொபைலின் மென்பொருள் Update மற்றும் Other Apps -யை அப்டேட் செய்யுங்கள்.
5) Clear Cache And Clear Storage And Background Apps Close :-
- தேவையற்ற Apps -களின் Storage-யை Clear செய்யுங்கள்.
- Background-டில் Run ஆக கூடிய App-யை Close பண்ணுங்கள்.
6)Airplane Mode On / Off :-
- வெவ்வேறு இடங்களுக்கு சென்றால் உங்கள் மொபைலில் Airplane Mode-டை On/Off செய்யுங்கள்.
7) Jio Apn Settings Reset :-
- மொபைலில் Settings-யை Open செய்து Sim Managment-க்குள் Access Point Names-யை Reset செய்யுங்கள்.
8) Contact Customer Care :-
- இறுதியாக Jio Customer Care-யை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சனையை கூறலாம்.
மேலும் விபரங்களுக்கு கீழே Comment செய்யுங்கள்.
Wipro Smart Led Light பற்றி அறிய :- Wipro Smart Led Light
Pingback: மொபைலில் SLOW-வா இருக்கா ? அப்படினா இத பண்ணுங்க ! | SPEED UP YOUR MOBILE | TRICKS TAMIZHA - Tricks Tamizha