BUS SIMULATOR INDONSIA GAME – TRICKS TAMIZHA
- உலக அளவில் ஸ்மார்ட்போன் ஆதிக்கமானது அதிகரித்திக்கொண்டே தான் உள்ளது. அதுபோல மொபைலில் GAME-விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
- அவ்வாறு இருக்கையில் தரமான SIMULATOR GAME ஒன்று உள்ளது. அதை எவ்வாறு DOWNLOAD செய்து PLAY செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
- மறக்கமால் FOLLOW செய்து தங்களுக்கு பிடித்த GAME-மின் பெயரினை கீழே COMMENT செய்யுங்கள்.
WHAT IS A NAME OF THE GAME ? :-
- தரமான BUS SIMULATOR GAME -என்றால் அது BUS SIMULATOR INDONESIA மட்டுமே!!! ஏனென்றால் இதில் நமக்கு பிடித்த BUS , CAR , BIKE , TRUCK போன்ற வாகனங்களை ADD செய்ய முடியும்.
- MAP-பை பொறுத்தவரை ஒவ்வொன்று ஒவ்வொரு அம்சமாகும். ( குவாலிடி ஆனது நன்றாக இருக்கும் )
- CONTROLL-ளை பொருத்தமட்டில் USER FRINDLY ஆக இருக்கும்.
- முக்கியமாக நம்ம ஊர் MAP-பையும் இணைத்து கொள்ள முடியும்.
HISTORY OF THE GAME ? :-
- THE GAME WAS RELESE OF BUS SIMULATOR INDONESIA IN 2017 , THIS IS ONLY BEGINNING , WE HAVE BEEN AND WILL ALWAYS BE UPDATING THE GAME AND IMPROVING PLAYERS EXPERINCE.
- SO WHAT ARE YOU WAITING FOR ? DOWWNLOAD AND PLAY GAME NOW BUS SIMULATOR INDONESIA GAME IN ANDROID. RIGHT NOW!!
HOW TO DOWNLOAD THIS GAME ? :-
- நேரடியாக GOOGLE PLAY STORE-யை OPEN செய்து SEARCH OPTION-லில் BUS SIMULATOR INDONESIA என்று TYPE செய்து SEARCH செய்தீர்கள் என்றால் GAME-ஆனது SHOW ஆகும் அதை DOWNLOAD செய்து INSTALL செய்து கொள்ளுங்கள்.
HOW TO PLAY THE GAME ? :-
- GAME-மை DOWNLOAD செய்த பிறகு OPEN செய்து கொள்ளுங்கள்.
- இடது புறமாக PLAY ( FREE MODE , CAREER MODE , TOUR MODE , MULTIPLAYER MODE ) OPTION-லில் ஏதேனும் ஒன்றை SELECT செய்து MAP-பை SELECT ( POINT TO POINT ) செய்து GO கொடுத்தால் PLAY OPTION-லில் சென்றுவிடும்.
- உள்ளே சென்று அங்குள்ள CONTROLL’S-யை பயன்படுத்தி கொண்டு விளையாட வேண்டும்.
ABOUT THIS GAME :-
- BUS SIMULATOR GAME WITH HIGHLY REALISTIC 3D INDONESIAN ENVIRONMENT AND BUSSES !!!
- BUSSID WILL LET YOU EXPERIENCE WHAT IT LIKES BEGING A BUS DRIVER IN INDONESIAN IN A FUN AND AUTHENTIC WAY, BUSSID MIGHT NOT BE THE FIRST ONE , BUT IT’S PROBABLY ONE OF THE MOST FEATURES AND THE MOST AUTHENTIC INDONESIAN ENVIRONMENT.
BELOW ARE SOME EXTRA FEATURE IN BUSSID :-
- DESIGN YOUR OWN LIVERY
- VERY EASY AND INTUITIVE CONTROL
- AUTHENTIC INDONESIAN CITIES AND PLACES.
- INDONESIAN BUSES
- COOL AND FUN HONKS
- HIGH QUALITY AND DETAILED 3D GRAPHICS
- NO OBSTRUCTIVE ADS WHILE DEIVING
- LEADERBOARD
- DATA SAVED ONLINE
- USE YOUR OWN 3D MODEL VEHICLE MOD SYSTEM
- ONLINW MULTIPLAYER MODE SUPPORT ( PLAY WITH YOUR FRIENDS )
HOW TO INSTALL CUSTOM VEHICLE MOD IN BUSSID ? :-
- YOUTUBE மற்றும் WEBSITE முலமாக CUSTOM MOD-டை INSTALL செய்யலாம்.
( அல்லது )
- DINESH GAMING TAMIL யூட்டிப் முலமாக மிக எளிமையாக GAME-மில் ADD செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே COMMENT செய்யுங்கள்.
THANKS FOR SUPPROTING….
Bus driver