- Jio Network ஆனது 2019-ல் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸின் ஒரு துணை நிறுவனமாகவே நிறுவப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி, மற்றும் தலைவராக ஆகாஷ் அம்பானியும் பொருப்பில் உள்ளனர். 2015 dec 27-ல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட்ட இந்த Jio பயன்பாடானது, 2016 Sep 5-ல் பொதுவாக வெளியிட்டது.
- இவ்வாறு புலக்கத்திற்கு வந்த இந்நெட்வொர்கானது 2024 செப்டம்பரின் கணக்குப்படி தற்பொழுது 463.78 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னனி நிறுவனமாகவும், உலக அளவில் மூன்றாம் இடத்தையும் கொண்டுள்ளது.
- மேலும் 4ஜி நெட்வொர்கின் செயல்பாடுகளைத் தொடர்ந்து வந்த ஜியோ வின் True 5ஜி நெட்வொர்கில் 108 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் தற்பொழுது உருவாகி உள்ளனர். நாட்டின் புலக்கத்தில் உள்ள மொத்த 5 ஜி திறனில் 85% JIO விடம் உள்ளது.
- இந்த வரிசையில் நம்மிடையிலேயும் ஜியோ பயன்பாட்டின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் தெளிவாக உணர முடிகிறது. இவ்வாறு காலத்திற்கு ஏற்றார் போல் வளர்ந்து வரும் இந்நவீன தொழில் நுட்பங்களுடன் நம் மனத்தினை மகிழ்விக்கும் சில விருப்பத் தேர்வையும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
- அந்த வகையில் நம்மை Mobile Phone மூலம் அழைக்கும் நபர்களை வியக்க வைக்கும் வகையில் Caller Tune அமைக்கும் கலாச்சாரம் பெறுகி வருகிறது.
- இந்த Caller Tune ஐ எவ்வாறு நம் Mobile Phone -களில் Set செய்வது என்ற வழிமுறைகளைப் பற்றி அறிய வைப்பதற்காகவே இந்தப் பதிவு.
முறைமைகள்
- JIO SAAVN அப்ளிகேஷனை பயன்படுத்தி
- Message அனுப்புவதின் மூலம்
Jio Saavn,
இந்த Jio Saavn அப்ளிகேஷனை இந்திய இசை ஸ்ட்ரீமிங் சேவையாக வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் 16 மொழிகளில் 80 மில்லியனுக்கும் அதிகமான இசை ட்ராக்குகளின் உரிமையைக் கொண்டுள்ளது.
Caller Tune அமைக்கும் முறை;
- Play Store ஐப் பயன்படுத்தி Jio Saavn என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அப்ளிகேஷனை திறந்த உடன் Mobile Number -ஐ பதிவிட்டு அதற்கான கடைச்சொல் தானியங்கியமாக பதிவான பின்பு மொழிகளைத் தேர்வு செய்யும் பக்கத்தை வந்தடையும்.
- விருப்பமான படங்களில் உள்ள பாடலைத் தேர்வு செய்த பின் அதன் இடது புறம் இருக்கும் iconஐ பயன்படுபடுத்தி உங்கள் Jio Tune ஐ set செய்யலாம்.
தரவுத்தளம்;
டெவலப்பர்;
Bodvod Network (2006-2018)
Jio Platform 2018 ல் வழங்கியது
விலை மாதிரி;
Android-ல் ஒரு மாதத்திற்கு ரூ.99, i Tunes வழியாக மாதத்திற்கு ரூ.119 , Android மற்றும் iOS ல் ரூ. 749 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
MESSAGES மூலமாக Caller Tune Set செய்யும் முறை;
- Message தளத்தில் Start Chat ஐ தேர்வு செய்து 56789 என்ற எண்ணிற்கு ” JT” என்று டைப் செய்து அனுப்பவும்.
- பின் அவர்களிடமிருந்து ஒரு தகவல் உங்கள் Mobile க்கு அனுப்பப்படும். அதில் பல தனிப்பட்ட தேர்வுகள் இடம் பெற்றிருக்கும். அதில் எவ்வாறு பாடல் பற்றிய தகவல்களை உள்ளிட வேண்டும் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
- அதன் படி உள்ளிடவும். உ.தா : MOVIE <movie name> Or ALBUM <album name> Or SINGER <singer name> என்ற முறைகளில் ஏதாவதொன்றைப் பயன் படுத்தி விருப்பமான பாடலைத் தேர்வு செய்து கொள்ள முடியும்
- இம்முறை மூலம் 30 நாட்களுக்குள் ஒரு முறை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
Super
THANKS BRO