மொபைல் SLOW-வா இருக்கா ? அப்படினா இத பண்ணுங்க ! | SPEED UP YOUR MOBILE | TRICKS TAMIZHA

மொபைல் SLOW-வா இருக்கா ? அப்படினா இத பண்ணுங்க ! | SPEED UP YOUR MOBILE | TRICKS TAMIZHA

MOBILE SPEED UP TIPS AND TRICKS – TRICKS TAMIZHA

தற்போது உள்ள காலக்கட்டத்தில் SMART PHONE ஆதிக்கமானது அதிகளவில் வளர்ந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் மொபைல் வாங்கி ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு மொபைலின் வேகமானது (SPEED) ஆனது குறைய தொடங்குடகிறது.

அவ்வாறு இருக்கையில் MOBILE-லின் வேகத்தினை ( 90% ) நம்மால் மீண்டும் அதிகரிக்க முடியும்.

மொபைலில் இந்த SETTING உடனே மாத்துங்க :-

  1. CLEAR CACHE (மொபைலில் STORAGE ஆனது ரொம்ப முக்கியமானது SO தேவையற்ற APPS-களின் STORAGE-யை CLEAR பண்ணங்கள்)
  2. GO TO YOUR MOBILE SETTINGS – STORAGE – CLEAR CACHE & CLEAR THE DATA.
  3. UNINSTALL APPS (PHONE-னில் உள்ள தேவையற்ற அல்லது USE பண்ணாத APPS-யை DELECT) OPEN SETTING – APPS & DELECT UNNECESSARY APPS.
  4. UPDATE SOFTWARE (SMART PHONE-லில் UPDATE என்பது மிகவும் முக்கியம் ஏனெனில் மொபைலில் உள்ள BUG FIXED AND PERFORMANCE IMPROVEMENT ஆகும்) GO TO SETTINGS > SOFTWARE UPDATE & UPDATE THE LATEST SOFTWARE.
  5. USE LITE VERSION APPS (RAM-கம்மியாக இருந்தால் LITE VERSION APPS-யை பயன்பத்துவது நல்லது) எ.கா FACEBOOK SWITCH FACEBOOK LITE , MESSENGER < MESSENGER LITE.
  6. TURN OFF ANIMATIONS (ANIMATIONS-னால் கூட மொபையில் SPEED ஆனாது குறைய வாய்ப்பு இருக்கிறது) FIRST ENABLE DEVELOPER OPTION ON YOUR MOBILE GO TO ABOUT PHONE SETTINGS & CLICK 7 TIME’S BUILD NUMBER – THEN OPEN DEVELAPER OPTION YOUR MOBILE & TURN OFF ANIMATION SCALE DURATION.
  7. TURN OFF BACKGROUND APPS (உங்களுக்கு தெரியாமலே BACKGROUND ஒரு சில APPS-கள் RUN ஆகும் அதை OFF பண்ணுங்கள்) GO TO SETTINGS > BATTERY > BATTERY USAGE TO DISABLE BACKGROUND PROCESSES.
  8. DISABLE AUTO SYNC ( PHONE-லில் AUTO SYNC-க்கை OFF பண்ணுங்க ) எ.கா – EMAIL,CALENDER AND SOCIAL MEDIA. SETTINGS > ACCOUNTS > OFF SYNC
  9. FACTORY RESET ( இந்த வழிகள் எல்லாம் TRY செய்த பிறகு சரியாகவில்லை எனில் மொபைலை RESET செய்யுங்கள். ) SETTINGS > SYSTEM > RESET OPTIONS > ERASE ALL DATA ( FACTORY RESET )

மேலும் ஜியோ நெட் SPEED-டை அதிகரிக்க :- How To Increase Jio Internet Speed | Jio Internet Speed Increase | Tricks Tamizha

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *