Indian Premium League| Information About Previous IPL Matches In Tamil | IPL Winners List In Year wise| Rules Of IPL Match In Tamil | Tricks Tamizha

Indian Premium League| Information About Previous IPL Matches In Tamil | IPL Winners List In Year wise| Rules Of IPL Match In Tamil | Tricks Tamizha

IPL – Indian Premium League:

2008 ஆண்டு Indian Cricket league கிற்கு ஒரு போட்டியாக உருவாக்கப்பட்டது தான் இந்த Indian Premium League. மேலும் தற்பொழுது வரை இந்தியாவில் நடத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த இலாபகரமான ஒரு  போட்டியாகவும் கருதப்படுகிறது.  இத்தகைய போட்டியை ரவுண்டு ராபின் குழு மற்றும்  நாக் அவுட்  வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படுகிறது.

இதில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு இடையே பல நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டு தன்வசம் வைத்திருக்கும் அணிகளைக் கொண்டு போட்டியிடுவது இந்த விளையாட்டின் அமைப்பாகும்.  மற்ற நாட்டு வீரர்களும் இணைந்து விளையாட முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பத்து அணிகளால் விளையாடப்படுகிறது.

இந்த விளையாட்டின் போது சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளருக்கு ஊதா நிற தொப்பியும்,  Bats Man களில் சிறப்பாக விளையாடி குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்து ஆண்டு ஆரஞ்சு நிற தொப்பியை RCB ஐச் சேர்ந்த விராட் கோலியும், ஊதா நிற தொப்பியை கிங்ஸ் XI பஞ்சாப்  அணியைச் சேர்ந்த ஹர்ஷல் படேல்  போன்றோர் வென்றது குறிப்பிடத்தக்கது.

IPL  விளையாட்டில் கடந்து வந்த வெற்றிப் பாதைகள்:

வருடம்                                        வெற்றி பெற்ற அணி


  • 2008                                                 ராஜஸ்தான் ராயல்ஸ்
  • 2009                                                 டெக்கான் சார்ஜர்ஸ்
  • 2010                                                 சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2011                                                  சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2012                                                  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 2013                                                  மும்பை இந்தியன்ஸ்
  • 2014                                                  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 2015                                                  மும்பை இந்தியன்ஸ்
  • 2016                                                  சன் ரைசர்ஸ் ஹதராபாத்
  • 2017                                                   மும்பை இந்தியன்ஸ்
  • 2018                                                   சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2019                                                  மும்பை இந்தியன்ஸ்
  • 2020                                                  மும்பை இந்தியன்ஸ்
  • 2021                                                  சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2022                                                 குஜராத் டைட்டன்ஸ்
  • 2023                                                  சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2024                                                கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2025 ஆம் ஆண்டிற்கான IPL விளையாட்டின் ஒரு முன்னோட்டம்

2024 ஆம் ஆண்டு வரை 17 பருவங்களைக் கடந்து  தற்பொழுது 2025 ல் 18 ஆவது பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனடிப்படையில் இந்தாண்டிற்கான Indian Premium League  அணிகளின் அட்டவணைகள் பின்வருமாறு,

  1. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
  2. டெல்லி கேபிட்டல்ஸ் (DC)
  3. மும்பை இன்டியன்ஸ் (MI)
  4. கல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
  5. ராயல் சாலஜ்சர்ஸ் பெங்களூர் (RCB)
  6. பஞ்ஜாப் கிங்ஸ் (PBKS)
  7. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
  8. குஜராத் டைட்டன்ஸ் (GT)
  9. லக்னோ சூப்பர்  ஜெய்ன்ட்ஸ் (LSG)
  10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

IPL விளையாட்டின் புதிய விதிகள்:

இந்தாண்டிற்கான IPL விளையாட்டிற்கு என BCCI சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.  அதன் தகவல்கள் பின்வருமாறு,

  1. விளையாட்டு விளையாட இருக்கும் நாளன்று அந்த குறிப்பிட்ட  அணிகள்  மைதானத்திற்குள் பயிற்சி மேற்கொள்ள கூடாது.
  2. உடை மாற்றும் அறைக்குள் விளையாட்டு வீரர்களைத் தவிர மற்ற எந்த ஒரு நபரும் உள்ளே நுழைய அனுமதி மறுப்பு. விருந்தினர்களும் உடன் வந்திருக்கும் உறவினர்களும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள விருந்தினர் பகுதியில் இருந்து மட்டுமே விளையாட்டை பார்க்க முடியும்.
  3. அந்தந்த அணிகள் அவர்களுடைய அணிக்கான பேருந்தில் மட்டுமே மைதானத்திற்கு வர வேண்டும். வேறு எந்த தனிநபர் வாகனத்தையும் பயன்படுத்த கூடாது.
  4. பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் Open Net களை மைதானத்தில் பயன்படுத்தக்கூடாது.
  5. மருத்துவர்கள் உட்பட 12 உதவி நபர்கள் மட்டுமே வீரர்களுடன் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
  6. விளையாட்டின் போது திறமையான வீரர்களை தற்காளிகமாக அடையாளப்படுத்த வழங்கப்படும் ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளை விளையாட்டின் போது கட்டாயமாக அணிய வேண்டும்.
  7. திறந்த வெளியில் அணிகள் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
  8. உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் Net Bowler கள் பட்டியலை முன்னதாகவே BCCI யிடம் அணிகள் சமர்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலின் படி அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
IPL Winners List:

வருடம்   வெற்றி பெற்ற அணி     எதிரணி       போட்டி நடந்த இடம்


2008                       RR                             CSK                     மும்பை

2009                        DC                             RCB                     ஜோஹன்ஸ்பெர்க்

2010                        CSK                             MI                      மும்பை

2011                         CSK                          RCB                      சென்னை

2012                         KKR                          CSK                      சென்னை

2013                          MI                            CSK                       கொல்கத்தா

2014                         KKR                          K-XI-P                  பெங்களூர்

2015                           MI                             CSK                    கொல்கத்தா

2016                           SRH                          RCB                   பெங்களூர்

2017                            MI                             RPS                   ஹைதராபாத்

2018                           CSK                          SRH                     மும்பை

2019                            MI                            CSK                     ஹைதராபாத்

2020                           MI                             DC                         துபாய்

2021                           CSK                           KKR                       துபாய்

2022                            GT                               RR                       அகமதாபாத்

2023                            CSK                            GT                        அகமதாபாத்

2024                            KKR                           SRH                      சென்னை

இது போன்ற கிரிக்கெட் பற்றிய நமது அடுத்தடுத்த பதிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள  நமது இணையவழிப் பக்கமான Tricks Tamizha வைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளவும்.

https://trickstamizha.com

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *