IQOO 13 NEW SMART PHONE – TRICKS TAMIZHA
VIVO-வின் துணை நிறுவனம் தான் IQOO இந்த வகை மொபைல்கள் ஒரு சில நேரங்களில் பயனாலர்களை கவரும் வண்ணம் புதியதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர். சின நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்திகளில் இதுவும் ஒன்று. IQOO 13 -னின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.
SNAPDRAGON 8 ELITE சிப்செட்டுடன் வரும் டிசம்பர் 11 முதல் இந்திய மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. தற்ப்போது முன்பதிவு நடைபெறுகிறது.
IQOO 13 சிறப்பு அம்சங்கள் :-
- 17.32CM ( 6.82-INCH ) OLED AMOLED DISPLAY
- 6000mAh பேட்டரி
- 120W வாட்ஸ் அதிவேக சார்ஸ் சப்போர்ட்டிங்க்
- ஆன்ட்ராயிடு 15 இயங்குதளம் ( OS )
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 213g எடை
- 12 GB | 16 GB RAM
- 256 GB | 512 GB ROM
- நான்கு வருட ஆன்ட்ராய்டு அப்டெட் & 5 வருட செக்யூடரிட்டி அப்டெட்
- BACK-லில் முன்று CAMERA-க்களும் அதில் 50 மெகாபிக்சல் சோனி IMX 816 சென்சார் கொண்டுள்ளது.
- முன்புற கேமரா ( REAR CAMERA ) 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
- 3168*1440 ரெசலுசன்
- 3D ULTRASONIC SINGLE FINGERPRINT SENSOR
- இரண்டு வண்ணங்களில் 1) NARDO GREY ( ENAMEL GLASS ) 2) LEGENT ( AG GLASS )
IQOO 13 விலை :-
- இந்த போனின் விலை ரூ.54,999 முதல் ஆரம்பமாகிறது. விலையானது சற்று குறையவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது.
மொபைலின் SPEED-டினை அதிகரிக்க :- மொபைல் SLOW-வா இருக்கா ? அப்படினா இத பண்ணுங்க ! | SPEED UP YOUR MOBILE | TRICKS TAMIZHA