Microsoft Excel பற்றிய அறிமுகம் :-
1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த Excel தரவானது Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் தரவாகும். வணிக பயன்பாட்டிற்காக நிதி பகுப்பாய்வு செய்ய மற்றும் இதர ஒழுங்கமைக்கப்பட்ட விரிதாள் விவரங்களை பகுப்பாய்வு செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அதிகப்படியான தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு ஒழுங்கமைக்கப்பட்டு அதோடு கணக்கிட்டு புதுப்பிக்க கூடிய வகையில் 1981 ல் Charles Simonyi என்ற Hungarian ஐ சேர்ந்த கணிப்பொறி வல்லுநரின் உதவியுடன் Microsoft நிறுவனம் உருவாக்கியதால் இன்றும் வணிக ரீதியின் பயன்பாட்டில் முன்னனி தேர்வாக உள்ளது.
இதில் பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகள் :-
- தரவுகளை உள்ளிட்டு சேமித்து வைக்க முடியும்
- விக்கப்படங்கள் மூலம் தரவுகளை விளக்க
- சூத்திரங்களை பயன்படுத்தி கணக்கீட்டை எளிமையாக்க
- நிகழ் நேர ஒத்துழைப்பு
- Version Control
- தரவுகளை பாதுகாப்பாகவும் ஒருங்கமைக்கப்பட்டதாகவும் பயன்படுத்த
- மற்றும் பிற செயல்பாடுகளை செய்து முடிக்க போன்ற பயன்பாடுகளை பயனர்களுக்கு எளிமையாக்குகிறது.
இதன் முக்கிய செயல்பாடுகளாக CONCATENATE, SUM, AVERAGE, TRIM, VLOOKUP போன்றவை உள்ளன. இதைப் போன்று இன்னும் பல பயன்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உருவாக்கப்பட்ட சில Shortcut Keys களை வரிசைப்படுத்தி வளங்கியுள்ளோம்.
MS- Excel ல் பயன்படுத்தும் Formulas :-
- ADDITION =SUM(Number1:Number2)
- SUBTRACTION =SUM(Number1-Number2)
- MULTIPLICATION =SUM(Number1*Number2)
- DIVISION =SUM(Number1/Number2)
- MINIMUM VALUE =MIN(number1, [number2], …)
- MAXMIMUM VALUE =MAX(number1, [number2], …)
- COUNTING =COUNT(value1, [value2], …)
- AVERAGE =AVERAGE(number1, [number2], …)
- COUNT TOTAL NAMES =COUNTA() // Select all names
- COUNT WITH CONDITION =COUNTIF(Select the Range, “>50”)
- IF Condition =IF (F1>10, “YES”, “NO”)
- VLOOKUP Function =VLOOKUP(G1,A1:B10,2,FALSE)
- HLOOKUP Function =HLOOKUP(H1,A1:D5,3,FALSE)
- CONCATENATE =CONCATENATE(“HELLO”,” “, “MY DEAR STUDENT”)
- INDEX and MATCH =INDEX(C1:C10,MATCH(I1,B1:B10,0))
- LEFT =LEFT(text,[num_chars])
- LEFTB =LEFTB(text, [num_bytes])
- RIGHT =RIGHTB(text,[num_bytes])
- LEN =SUM((LEN(cell1),LEN(cell2),(LEN(cell3)))).
- TRIM =TRIM(text)
- DATE =DATE(year,month,day)
- NOW =NOW()
- SUMIF =SUMIF(range, criteria, [sum_range])
- IFERROR =IFERROR(value, value_if_error)
- PMT =PMT(0.05/12,-10000)
(if the box is Expanded down, Subsequent Calculation Will Be Completed).
MS Excel Sheet ல் பயன்படும் Shortcut keys :-
- Tab ———— To Move to the Next Cell
- Shift + Tab ———— To Move to the Previous Tab
- Alt + F1 ———— Chart Area
- Alt + F2 ———— Save As
- Alt + F4 ———— Exit
- Alt + F8 ———— Macro Box
- Alt + F11 ———— Microsoft Visual Basic For Application
- Alt + = ———— Auto Sum
- Alt + ‘ ———— Format Style
- Alt + Tab ———— Switch between Open application
- Alt + A ———— To go to the Tab
- Alt + w ———— To go to the View Tab
- Alt + M ———— To go to the Formula Tab
- Alt + H + A + B ———— To Align Bottom
- Alt + H + A + L ———— To Align Left
- Alt + H + A + M ———— To Align Middle
- Alt + H + A + T ———— To Align Top
- Alt + H + F + F ———— To Choose Font
- Alt + H + F + C ———— To Choose Font Color
- Alt + H + F + S ———— To Choose Font Size
- Alt + H + A + C ———— To Center Align cell Contents
- Alt + H + D + R ———— To Delete Row
- Alt + H + D + C ———— To Delete or Hide Column
- Alt + H + H ———— To Fill Color
- Alt + H + B ———— To Add a Border
- Alt + Q ———— To go to “Tell Me What You Want To Do” Tab
- Alt + Shift + Right Arrow ———— To group rows or Column
- Alt + Shift + Left Arrow ———— To Ungroup Row or Column
- Ctrl + C ———— To Copy Cell Content
- Ctrl +V ———— To Paste Copy Content
- Ctrl + I ———— To Italicize the Font
- Ctrl + B ———— To Make the font Bold
- Ctrl + N ———— To Open New Workbook
- Ctrl + O ———— To Open Existing Workbook
- Ctrl + S ———— To Save A Spreadsheet
- Ctrl + W ———— To Close the Current Workbook
- Ctrl + F4 ———— To Close Excel
- Ctrl + H ———— To Display Find and Replace Box
- Ctrl + K ———— To Insert Hyperlink
- Ctrl + Shift+ & ———— To add an Outline to the Select to the selected cells
- Ctrl + Shift + ” ———— To Copy Value of Cell above Active Cell
- Ctrl + Shift + Right Arrow ———— To Select to All Cells on Right
- Ctrl + Shift + Left Arrow ———— To Select to All Cells on Left
- Ctrl + Shift + Down Arrow ———— To Select all the cells Bellow the Current Cells
- Ctrl + Shift + Up Arrow ———— To Select all the cells Above the Current Cells
- Ctrl + Shift + L ———— To Create New Tool Bar for the Title
- Ctrl + Shift + F1 ———— Toggle Full Screen Mode
- Ctrl + ; ———— Current Date Added
- Ctrl + Shift + : ———— Current Time Added
- Ctrl + Shift + $ ———— Apply to the Currency Format
- Ctrl + Shift + % ———— Apply to the Percentage Format
- Ctrl + 9 ———— To Hide the Selected Rows
- Ctrl + Shift +( ———— To Unhide the Selected Rows
- Ctrl + 0 ———— To Hide the Selected Column
- Ctrl + Shift +) ————- To Unhide the Selected Column
- Ctrl + – ———— To Delete a Row
- Ctrl + + ———— To Add New Row
- Ctrl + F10 ———— To Maximize the Window
- Ctrl + F9 ———— To Minimize the Window
- Shift + F2 ———— To Add a Comment Cell
- Shift + Space ———— To Select Entire Row
- Ctrl + Space ———— To Select Entire Column
இது போன்ற Shortcuts களைப் பயன்படுத்தி Excel பயன்பாடுகளை சுலபமாக செய்து முடிக்க முடிகிறது. இதே போல் Microsoft word ல் பயன்படுத்தக் கூடிய Shortcut Key களை நமது Tricks Tamizha பக்கத்தில் பதிவிட்டுள்ளோம். இது போன்ற பல பயனுள்ள தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள https://trickstamizha.com பக்கத்தை பின் தொடரவும்.