Bus Simulator விளையாட்டில் ஆர்வமிக்க நம் விளையாட்டுத் தோழர்களுக்கான நமது அடுத்த அறிமுகம் தான் G.v Harshitha Bus Mod. இந்த Bus Mod-ஐ எவ்வாறு நமது Bus Simulator விளையாட்டுடன் இணைத்து அதனைப் பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதலே இந்தப் பதிவு.
G.V Harshitha Bus பற்றிய அறிமுகம் :-
இந்த G.V Harshitha Transports நிறுவனமானது திருச்செங்கோடு முதல் சத்தி வரை ஈரோடு மற்றும் கோபி மார்கமாக இவர்களின் பேருந்து சேவைகளை வழங்கி வருகின்றனர். இது ஒரு தனியாருக்குச் சொந்தமான போக்குவரத்து சேவை ஆகும். இ்நிறுவனத்தின் பேருந்துகள் ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு போன்ற முக்கியமான சில நகரங்களின் வழித்தடங்களை இணைக்கிறது.
GV பேருந்தின் வழித்தடங்கள் மற்றும் பதிவிட்டுள்ள நேர அட்டவணை :-
ஈரோடு புறப்படும் நேரம் – 6:22 AM
திருச்செங்கோடு 7:02 AM புறப்படும் நேரம்- 7:06AM
கரிச்சிபாளையம் வருகை நேரம் – 8;00AM
கரிச்சிபாளையம் புறப்படும் நேரம்- 8:30AM
திருச்செங்கோடு 9:25AM புறப்படும் நேரம்- 9:27AM
ஈரோடு வருகை நேரம் -10:07AM
ஈரோடு புறப்படும் நேரம்- 11:52 AM
திருச்செங்கோடு 12:32 புறப்படும் நேரம் -12:37 PM
நாமக்கல் வருகை நேரம் -1:37 PM
நாமக்கல் புறப்படும் நேரம்- 2:18 PM
திருச்செங்கோடு 3:13 PM புறப்படும் நேரம் – 3:15 PM
ஈரோடு வருகை நேரம் – 3:55 PM
ஈரோடு புறப்படும் நேரம்- 4:42PM
திருச்செங்கோடு 5:22 PM புறப்படும் நேரம் – 5:25 PM
நாமக்கல் வருகை நேரம் – 6:25 PM
நாமக்கல் புறப்படும் நேரம்- 6:30 PM
திருச்செங்கோடு 7:40 PM புறப்படும் நேரம் – 7:44
ஈரோடு வருகை நேரம் – 8:25 PM
ஈரோடு புறப்படும் நேரம்- 8:57 PM
திருச்செங்கோடு 9:37 PM புறப்படும் நேரம் – 9:45
நாமக்கல் வருகை நேரம் – 10:45 PM
நாமக்கல் புறப்படும் நேரம்- 11:45 PM
திருச்செங்கோடு 12:35 AM புறப்படும் நேரம் – 12:40 AM
ஈரோடு வருகை நேரம் – 1:32 AM
இவர்களின் சேவைகளில் GV என்ற பெயரில் இயங்கும் இந்த பேருந்தானது (TN 86 A 9559 )குறிப்பாக ஈரோடு பகுதிகளில் முத்தூர், வெள்ளகோவில் பகுதிகளில் உலாவி வருகின்றது.
இந்த G.V Harshitha பேருந்தை எவ்வாறு நமது Bus Simulator Game-உடன் இணைப்பது என்பது பின்வரும் பத்தியைப் படித்து
How To Download G. V Harshitha Bus Livery :-
- இதற்குக் கீழே வழங்கப்பட்ட Link-ஐப் பயன்படுத்தி G.V Harshitha BUS -ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள்நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு CREAT DOWNLOAD LINK என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ல் உள்ள ZACHIVER App என்பதில் உள்நுழைந்து Download–> G.V Harshitha Bus Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக Password Required என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
How To Download G.V Harshitha Bus Mod:
- இப்பொழுது நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் Sri Kumaran Bus -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager–> Download–> GV Harshitha Bus Livery என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால் G.V Harshitha Bus Mod நமது SRI KUMARAN BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
(அல்லது)
- Bussid Reviews Channel மூலமாக SRI KUMARAN V2 BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(அல்லது )
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
BUS LIVERY PASSWORD :- TTGVH
இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு நமது https://trickstamizha.com என்ற இணையவழிப் பக்கத்தைப் பின்தொடரவும்.
Super ♥️
thanks bro
❤️❤️❤️❤️