BUS SIMULATOR விளையாட்டில் நமது அடுத்தடுத்த புதுமையான BUS MOD களைஅறிமுகப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் NAT BUS MOD-ஐ உங்களுக்கு விருப்பான BUS SIMULATOR விளையாட்டிற்குள் இணைப்பது பற்றிய வழிகாட்டுதலுடன் இந்த பதிவை வழங்கியுள்ளோம். இதைப் போன்ற இன்னும் பல BUS MOD களை இணைப்பது குறித்து நமது பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதனை தெரிந்து கொள்ள கீழே உள்ள LINK ஐப் பயன்படுத்தவும்.
NAT- Nagoor Andavar Transport :-
இந்த NAT Travels நிறுவனமானது NAH என்னும் மற்றொரு பெயரிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனமானது தமிழ்நாட்டிலுள்ள தாராபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனமாகும். இந்த நிறுவனத்து பேருந்துகளின் செயல்படக்கூடிய பகுதிகள் பின்வருமாறு,
- காமராஜபுரம்
- நஞ்சியம்பாளையம்
- பாளையூர்
- தாராபுரம் மெயின் ரோடு
- ஒட்டஞ்சத்திரம், தாராபுரம்
- DSM Nagar
- RSP Nagar
- வசந்தா ரோடு
- Big Bazaar தெரு
- எல்லிஸ் நகர்
- சோழக்கடை
- MSP நகர்
- ஹனுமதாபுரம்
- சீதா நகர்
- தசராபட்டி
- டிச்சர்ஸ் காலனி
- கண்ணன் நகர்
இது மட்டுமின்றி தாராபுரம், பொள்ளாச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர்போன்ற முக்கிய நகரங்கள் வழியாகவும் செயல்பட்டு வரும் இந்த தினசர் சேவைப் பேருந்து நுறுவனமானது 75 ஆண்டுகளை நிறைவடைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இந்த பேருந்துசேவைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள அவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணான 6383891168 அல்லது 9443138144 ற்கு அழைக்கவும்.
How To Download NAT (NAH Gradndsons) Bus Livery :-
- இதற்குக் கீழே வழங்கப்பட்ட Link-ஐப் பயன்படுத்தி NAT BUS -ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள்நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு CREAT DOWNLOAD LINK என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ல் உள்ள ZACHIVER App என்பதில் உள்நுழைந்து Download–>NAT BUS Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக Password Required என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
HOW TO DOWNLOAD BAALAJI BUS MOD :-
- இப்பொழுது நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் BAALAJI BUS -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager–> Download–>NAT BUS LIVERY என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால்NAT Mod நமது SRI BALAJI BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
(அல்லது)
- Bussid Reviews Channel மூலமாக SRI BALAJI BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(அல்லது )
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
BUS LIVERY PASSWORD :- TTNATDP
இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு நமது https://trickstamizha.com என்ற இணையவழிப் பக்கத்தைப் பின்தொடரவும்.
MP
Salme
B bus game Tamil Nadu
Bus game Tamil Nadu
Sankar apral 3,2025, 10:40 am bus game tamil nadu
Santhiya