New NNL Bus Mod In Bussid | Bus Simulator Indonesia | NNL Bus Livery In Bussid | Tricks Tamizha

New NNL Bus Mod In Bussid | Bus Simulator Indonesia | NNL Bus Livery In Bussid | Tricks Tamizha

Bus Simulator விளையாட்டுகளை விரும்பி விளையாடும் ஆர்வலர்களுக்கு  புதிய வரவாக வந்துள்ள NNL Lakshmanan Arrow என்ற புதிய Bus Mod ஐ உங்களிடம் அறிமுகப்படுத்தவே இந்தப் பதிவு.

NNL Lakshmanan Arrow:

  • NNL Travels ன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் தான் இந்த NNL Lakshmanan Arrow
  • இந்நிறுவனம் தமிழ்நாட்டில் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் பேருந்து நிறுவனமாகும். இவற்றின் பேருந்து சேவைகளில் Sleeper, Semi-Sleeper, A/C or Non A/C பேருந்துகளும் அடங்கும்.
  • இதன் வழித்தடங்கள் காரைக்குடி-சென்னை, புதுக்கோட்டை- சென்னை மற்றும் இன்னும் பல வழித்தடங்களில் இந்த பேருந்தின் சேவையை விரிவடையச் செய்துள்ளனர்.

How To Download NNL Lakshmanan Arrow Bus Livery:

  • இதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள  Link ஐப் பயன்படுத்தி NNL Lakshmanan Bus -ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

  • பிறகு ZACHIVER APP -ன் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட LIVERY-ஐ EXTRACT செய்து கொள்ளவும்.

HOW TO DOWNLOAD NNL LAKSHMANAN BUS MOD:

  • BUSSIDE REVIEWS CHANNEL மூலமாக SRI KUMARAN BUS MOD -ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

(அல்லது)

  • கீழே இணைக்கப்பட்டுள்ள நமது வீடியோவில்  இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

  • மேற்கண்ட செயல்பாடுகள் நிறைவடைந்ததும் BUS SIMULATOR GAME -ன் உள்நுழைந்து அதன் முகப்புப்  பக்கத்தில்  உள்ள GARAGE -ல் பதிவிறக்கம் செய்த LIVERYADD செய்து கொள்ளுங்கள்.

🤩 NNL BUS PASSWORD :- 9495

இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு நமது வலைதளமான https://trickstamizha.com என்ற பக்கத்தைப் பின்தொடரவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *