SKY MUTHURAJA BUS MOD – TRICKS TAMIZHA
நமக்கு விருப்பமான Bus Simulator Indonesia விளையாட்டில் ஒரு புதிய அறிமுகமாக கோவை வழியாக காந்திபுரம் செல்லக்கூடிய SKT- MUTHURAJA Bus-ஐ நமக்கு பிடித்த Bus Simulator Indonesia Game ல் எப்படி ADD செய்வது எவ்வாறு என்பதைப் பற்றிய விளக்கத்தையே இப்பதிவில் காண உள்ளோம்.
SKT – MUTHURAJA பேருந்தின் வழித்தடங்கள் :-
- கோவை-காந்திபுரம்-பல்லடம் ( SKT_Muthuraja )
HOW TO DOWNLOAD SKT MUTHURAJA BUS LIVERY :-
- இதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து SKT_ Muthuraja Bus-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு ZACHIVER APP ன் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட LIVERY ஐ EXTRACT செய்து கொள்ளவும்.
HOW TO DOWNLOAD SKT_MUTHURAJA BUS MOD :-
- BUSSIDE REVIEWS CHANNEL மூலமாக SHRI KUMARAN BUS MOD-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
(அல்லது)
- கீழே இணைக்கப்பட்டுள்ள நமது வீடியோவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இவ்வாறான செயல்பாடுகளைத் தொடர்ந்து BUS SIMULATOR GAME ன் உள்நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள GARAGE ல் பதிவிறக்கம் செய்த LIVERY ஐ ADD செய்து கொள்ளுங்கள்.
MUTHURAJA BUS LIVERY PASSWORD :- TTSKMA
இது போன்ற BUS SIMULATOR மற்றும் பல பயனுள்ள தகவல்களைப் பற்றி தெறிந்து கொள்ள நமது தளத்தை பின் தொடரவும்.