Posted inTechnology
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் ? | Sabarimala Fasting Rules | Tricks Tamizha
கார்த்திகை பிறந்தால் போதும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பனை பார்க்க வேண்டி மாலை அணிந்து ஐயப்பன் நாமத்தினை சொல்லி குறைந்தது ஒரு மண்டலம் ( 41 நாட்கள் ) விரதமிருந்து இருமுடிகட்டி கலியுகவரதன் ஐயப்பனை காண சபரிமலைக்கு புனிதயாத்திரை செல்கின்றனர்.…