Posted inTechnology
தங்கமயிலின் Digi Gold App -ல் நகை வாங்கனுமா ? லாபமா இல்ல நட்டமா ? Thangamayil Best Gold Saving Scheme | Tricks Tamizha
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தங்கத்தின் மதிப்பு இன்றளவும் உயர்வாகவே கருதப்படுகிறது. பல காலங்களுக்கு முன்பு இந்த தங்கத்தையே பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி இருந்தனர். ஆனால் எப்பொழுது இதனை ஒரு ஆடம்பர பொருளாகவும் அணிகலன்கலாகவும் மக்கள் மனது விரும்ப ஆரம்பித்ததோ…