இன்னும் நீங்க Voter ID வாங்காமல் இருக்கீங்களா? சுலபமா Mobile-லயே அப்ளே பண்ணலாமே!…| Tricks Tamizha

இன்னும் நீங்க Voter ID வாங்காமல் இருக்கீங்களா? சுலபமா Mobile-லயே அப்ளே பண்ணலாமே!…| Tricks Tamizha

18 வயது நிறைவடைந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டிய கடைமைகளில் முக்கியமானது நமக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான். இத்தகைய வழக்கம் நம் நாட்டில் மன்னர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. அப்பொழுது குடவோலை முறையிலேயும், கைகளை உயர்த்தியும் வாக்களித்த…