அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து இனி பண்டிகை நேரத்தில் கூட சொகுசா பயணிக்கலாம்…|Tricks Tamizha

அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து இனி பண்டிகை நேரத்தில் கூட சொகுசா பயணிக்கலாம்…|Tricks Tamizha

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமானதை நம்மையே உணரவைப்பது இந்தப் போக்குவரத்து நேரத்தில் தான்.  ஆம், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டங்களாலும் வாகன நெரிசல்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. அதிலும் நடுத்தர மக்கள் அதிகம் பயணம் செய்ய தேர்ந்தெடுப்பது பேருந்தை தான். ஏனெனில்…