Posted inTechnology
உங்கள் இரயில் பயணத்திற்கான முன்பதிவை நீங்களே அதுவும் 5 நிமிடத்தில் உங்கள் Mobile லயே பதிவு பண்ணலாம்…| Tricks Tamizha
பொதுவாகவே இரயில் பயணம் என்றாலே அலாதி இன்பம் தான். ஆனால் அது தற்பொழுது பெருகி வரும் மக்கள் தொகையால் சற்று துன்பமாகவும் மாறி வருகிறது. இரயிலின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டு சுகமாக பயணிக்கும் காலம் போய் இப்பொழுது…