Bank Loan க்கு Apply பண்ணப் போறீங்களா?  மாத EMI எவ்வளவு கட்டனும்னு தெரியுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

Bank Loan க்கு Apply பண்ணப் போறீங்களா? மாத EMI எவ்வளவு கட்டனும்னு தெரியுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்களுக்கு  அவர்கள் வழங்கிய பணத்திற்கு  ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி விதித்து  மாதாமாதம் தவணைத் தொகையாகப் பெறுகின்றனர். அவ்வாறு பெறப்படும் தொகையை கணக்கிட்டு பார்த்து வாங்குவது , கட்டாயம் நம்மை பணச்சிக்கலில் இருந்து காப்பாற்றும்.…