Posted inTechnology
Online மோசடியில் உங்கள் பணத்தை ஏமாற்றி விட்டார்களா? உடனே உங்களின் புகாரை இணையவழி மூலம் Cyber Crime-ல் பதிவு செய்யுங்கள்….| Tricks Tamizha
நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாததாக மாறிவிட்டவைகளில் முக்கியமானது, கணிணி வழிப் பொருளாதாரமும், கணிணிப் பண்டமாற்றுமுறைகளும். இன்றைய சூழலில் வர்த்தகங்கள் அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் அவற்றைக் கொண்டு நிகழும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 4.2…