வீட்டில் இருந்த படியே ZOMATO ல் Order செய்து விதவிதமாக சாப்பிடலாம். Come and Let’s Try the Tasty Food…| Tricks Tamizha

வீட்டில் இருந்த படியே ZOMATO ல் Order செய்து விதவிதமாக சாப்பிடலாம். Come and Let’s Try the Tasty Food…| Tricks Tamizha

'' பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும் , மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது'' எனும் ஒரு கவிஞரின் கற்பனைக்கிணங்க  இப்பொழுதெல்லாம் சமைக்க தெரியாதவர்களுக்கும் வேலைக்குச் செல்வோருக்கும்  பசி ஏற்படும் பொழுது சட்டென்று நினைவிற்கு வருவது உணவகங்கள் தான்.…