வீட்டு வரி/ சொத்து வரி செலுத்த இனி அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. அதை நம்ம Mobile-லயே கட்ட முடியும்….| Tricks Tamizha

வீட்டு வரி/ சொத்து வரி செலுத்த இனி அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. அதை நம்ம Mobile-லயே கட்ட முடியும்….| Tricks Tamizha

வரி பற்றிய அடிப்படைப் புரிதல்களுக்காக; நம் இந்திய நாட்டில் உள்ள அனைத்துக் குடிமகன்களுக்கும் இருக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்று வரி செலுத்துதல். அரசாங்கமானது இவ்வரிப்பணத்தின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவற்றின் கட்டமைப்புகளுக்கும் செலவலிக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சியோடு குடிமக்களின் வளர்ச்சியும்…