Posted inTechnology
உங்க Facebook Password மறந்துபோச்சா? புது Password மாத்துறது எப்படினு இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க!…| Tricks Tamizha
Facebook பற்றிய சில தகவல்கள்:- 2004 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Mark Zuckerberg என்ற மாணவன் தொடங்கிய ஒரு இணைய வழி சமூக வலையமைப்பே இந்த Facebook என்னும் நிறுவனத்தின் ஆரம்பம். மிக குறுகிய காலத்திலேயே மக்களின் பயன்பாட்டின்…