Posted inTechnology
BSNL ன் Self Care APP-ல் எப்படி Recharge செய்வது, பதிய எண்ணை தேர்ந்தெடுப்பது, புகார்களை பதிவு செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்…| Tricks Tamizha
BSNL- Bharat Sanchar Nigam Limited:- BSNL ஆனது ஒரு பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமாகும். இது அரசின் தொலைதொடர்பு அமைச்சகத்தில் ஒரு பகுதி. புது டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை அக்டோபர் 1, 2000 ஆம் ஆண்டில் நிறுவினர்.…