Posted inTechnology
Microsoft Excel ல் பயன்படுத்தக்கூடிய Shortcut Keys and Formulas கத்துக்கலாம்…| Tricks Tamizha
Microsoft Excel பற்றிய அறிமுகம் :- 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த Excel தரவானது Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் தரவாகும். வணிக பயன்பாட்டிற்காக நிதி பகுப்பாய்வு செய்ய மற்றும் இதர ஒழுங்கமைக்கப்பட்ட விரிதாள் விவரங்களை பகுப்பாய்வு செய்யவும்…