Microsoft Word ல் பயன்படக்கூடிய அனைத்து Shortcut Keys களும் இரே இடத்தில்…| Tricks Tamizha

Microsoft Word ல் பயன்படக்கூடிய அனைத்து Shortcut Keys களும் இரே இடத்தில்…| Tricks Tamizha

Microsoft  கணிணிப் பயனாளர்களுக்கு இந்த வார்த்தை அத்துப்படி. அந்த அளவுக்கு பிரபலமான இந்த வார்த்தை அமெரிக்காவின் ரெட்மோன்ட், வாசிங்டனை  தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு மென்பொருள்  தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது. அது மட்டுமின்றி 60 ற்கும் மேற்பட்ட உலக…