2025-ல் களம் இறக்கப்பட்ட புதிய Simulator விளையாட்டு “Truck Master: India Simulator” …| Tricks Tamizha

2025-ல் களம் இறக்கப்பட்ட புதிய Simulator விளையாட்டு “Truck Master: India Simulator” …| Tricks Tamizha

நாளுக்கு நாள் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் Simulator எனப்படும் நிஜ உலக செயல்பாடுகளை ஒத்திருக்கும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய விளையாட்டை பொழுதுபோக்கிற்காகவும், பயிற்சிக்காகவும் ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டு விளையாடி மகிழ்கின்றனர். இந்த வகை விளையாட்டினை விளையாடுபவர்கள்…