Posted inTechnology
உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த Deepseek AI தொழில்நுட்பம். அப்படி இதில் என்ன சிறப்புகள் உள்ளன. இதோ அதற்கான சில பதில்கள்…| Tricks Tamizha
AI என்றால் என்ன ? :- AI - Artificial Technology (செயற்கை நுண்ணறிவு). உலகில் தொழில்நுட்பம் சார்ந்த பல கண்டுபிடிப்புகளும் இயந்திரங்களும் நாளுக்கு நாள் வளர்ச்சியின் உச்சத்தை எட்டி இருந்தாலும் மனிதனின் பகுப்பாய்ந்து செயல்படும் திறனும் அவனின் படைப்பாற்றலும் தான்…